தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரவுடிகள் 2 பேர் கைது

ரவுடிகள் 2 பேர் கைது

ரவுடிகள் 2 பேர் கைது


ADDED : ஏப் 15, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம் : குமாரபாளையம், சடையம்பாளையம் பகுதியில் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், 'நாங்கள் யாருன்னு தெரியுமா? இந்த ஊரில் பெரிய ரவுடிகள். தேர்தல் முடிந்த பின் நாங்கள் யாருன்னு தெரியும்'

எனக்கூறி, கீழே கிடந்த கற்களை எடுத்து, பொதுமக்கள் மற்றும் வாகன்ங்கள் மீது வீசியுள்ளனர். இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த பிரசாத், 27, சரண்பிரகாஷ், 24, ஆகிய இருவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us