ADDED : டிச 20, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டில் புகுந்த 2 பாம்புகள்
பள்ளிப்பாளையம், டிச. 20-
பள்ளிப்பாளையம் அருகே வெப்படை அடுத்த பிள்ளையார் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சக்திகுமார்,45. இவரது வீட்டில் நேற்று காலை பாம்பு புகுந்தது. வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேலு தலைமையில் வந்த வீரர்கள், வீட்டின் முன் இருந்த செங்கல்லில் பதுங்கியிருந்த இரண்டு பாம்புகளை உயிருடன் பிடித்து, ஆளில்லாத காட்டு பகுதியில் விட்டனர்.