sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவள்ளி டன்னுக்கு ரூ.2,000 குறைவு

/

மரவள்ளி டன்னுக்கு ரூ.2,000 குறைவு

மரவள்ளி டன்னுக்கு ரூ.2,000 குறைவு

மரவள்ளி டன்னுக்கு ரூ.2,000 குறைவு


ADDED : ஜூலை 25, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: பரமத்தி வேலுார் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் அதிக-ரிப்பால், டன்னுக்கு, 2,000 ரூபாய் வரை விலை சரிந்து விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிரா-மணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மரவள்-ளியை, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்-கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கிழங்கு ஆலை உரிமையாளர்கள் வாங்கி செல்கின்றனர். அவர்கள், கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம், மரவள்ளி கிழங்கு டன், 12,000 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்பட்டது. இந்த வாரம், டன்னுக்கு, 2,000 ரூபாய் வரை விலை குறைந்து, 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்-டது. அதேபோல், 'சிப்ஸ்' தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளிக்கி-ழங்கு, கடந்த வாரம், 14,000 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாய் குறைந்து, 13,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 'கடந்-தாண்டு விலை அதிகரிப்பால், நடப்பாண்டு ஏராளமான விவசா-யிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். இதன் காரணமாக, தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிவடைந்துள்ளது' என, ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us