sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.4.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்

/

ரூ.4.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்

ரூ.4.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்

ரூ.4.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்


ADDED : ஏப் 05, 2025 01:22 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.4.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது.

அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் மாமரப்பட்டி, மேல்முகம், மங்களம், காளிப்பட்டி, பள்ளக்குழி, ராமாபுரம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 60 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், முதல் தரம் கிலோ, 160.75 ரூபாய் முதல், 177.70 ரூபாய்; இரண்டாம் தரம், 135 ரூபாய் முதல், 143.75 ரூபாய் என, மொத்தம், 4.50 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 11ல் நடக்கிறது.






      Dinamalar
      Follow us