sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாகையிலிருந்து சரக்கு ரயிலில் நாமக்கல் வந்த 4,900 டன் நெல்

/

நாகையிலிருந்து சரக்கு ரயிலில் நாமக்கல் வந்த 4,900 டன் நெல்

நாகையிலிருந்து சரக்கு ரயிலில் நாமக்கல் வந்த 4,900 டன் நெல்

நாகையிலிருந்து சரக்கு ரயிலில் நாமக்கல் வந்த 4,900 டன் நெல்


ADDED : மே 26, 2025 04:17 AM

Google News

ADDED : மே 26, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாகப்பட்டினத்தில் இருந்து நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு சரக்கு ரயில் மூலம், 4,900 டன் நெல் வரவழைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கேழிப்பண்ணைகளின் தீவன தேவைக்-காக மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட பல்-வேறு மூலப்பொருட்களும், அதேபோல் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, நெல் உள்ளிட்ட உணவு பொருட்கள் வடமாநிலங்களில் இருந்தும், தஞ்சாவூர், நாகப்பட்-டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாங்கி வரப்படும். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசிக்காக, நாகப்பட்டி-னத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், 4,900 டன் நெல் வரவழைக்கப்பட்டு. அவை அரைப்பதற்காக, ப.வேலுார், கபிலர்மலை உள்ளிட்ட பகுதியில் செயல்படும் நெல் அரவை ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.






      Dinamalar
      Follow us