sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவியை கடத்திய வழக்கில் 6 பேர் கைது

/

மாணவியை கடத்திய வழக்கில் 6 பேர் கைது

மாணவியை கடத்திய வழக்கில் 6 பேர் கைது

மாணவியை கடத்திய வழக்கில் 6 பேர் கைது


ADDED : பிப் 03, 2025 08:39 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம், மதுரைவீரன் கோவில் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகள் விஜயஸ்ரீ, 21; தனியார் கல்லுாரியில், 3ம் ஆண்டு பி.இ., படித்து வருகிறார். கடந்த, 31 மாலை, கல்-லுாரியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டி-ருந்த மாணவியை, காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிங்க-ளாந்தபுரத்தை சேர்ந்த மேஸ்திரி தமிழ்பாண்-டியன், 32, என்பவர் மாணவியை கடத்தியது தெரியவந்தது.

இந்நிலையில், விஜயஸ்ரீயை கடத்திய தமிழ்-பாண்டியன், தன்னுடன் வேலை பார்த்த தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பூவரசன், 34, மாயக்கண்ணன், 27 ஆகியோர் வீடுகளுக்கு சென்று தங்கி இருப்பது தெரியவந்தது. நேற்று காலை, பூவரசன் வீட்டிற்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர்.மேலும், மாணவியை கடத்திய தமிழ்பாண்-டியன், கடத்தலுக்கு உதவிய சிங்களாந்தபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 25, கார்த்திக், 32, மோகனுார், ஆரியூரை சேர்ந்த ரமேஷ், 31, தங்கு-வதற்கு வீடு கொடுத்த பூவரசன், மாயக்கண்ணன் ஆகிய, 6 பேரையும் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், டூவீலர் ஆகிய-வற்றையும் பறிமுதல் செய்தனர். மாணவியை, விசாரணைக்குபின் பெற்றோரிடம் ஒப்படைத்-தனர்.






      Dinamalar
      Follow us