தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.92 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ரூ.92 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ரூ.92 லட்சத்திற்கு பருத்தி ஏலம்


ADDED : மார் 26, 2025 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 02:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.92 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

நாமக்கல்:நாமக்கல் -- திருச்செங்கோடு சாலையில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு, வாரந்தோறும் செவ்வாய்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில், ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி குவிண்டால், 7,119 ரூபாய் முதல், 7,991 ரூபாய் வரையும்; சுரபி ரகம், 8,400 ரூபாய் முதல், 9,200 ரூபாய் வரையும்; கொட்டு மட்ட ரகம், 4,098 ரூபாய் முதல் 4,989 ரூபாய் வரை என, மொத்தம், 92 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us