sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆற்றில் குளித்த போது 3 வயது குழந்தை மாயம்

/

ஆற்றில் குளித்த போது 3 வயது குழந்தை மாயம்

ஆற்றில் குளித்த போது 3 வயது குழந்தை மாயம்

ஆற்றில் குளித்த போது 3 வயது குழந்தை மாயம்


ADDED : அக் 08, 2024 04:16 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே, சீரம்பட்டியை சேர்ந்தவர் பழனி, 37; இவரது மனைவி மீனாட்சி, 33; தம்பதியருக்கு ஹரீஷ், 3, என்ற குழந்தை இருந்தது. இவர்கள், ப.வேலுார் அருகே, நாகப்பாளையம் கிராமத்தில் உள்ள வெல்லம் தயா-ரிக்கும் ஆலையில், குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்-தனர்.

கடந்த, 5ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள காவிரி-யாற்றில் மனைவி, குழந்தையுடன், பழனி குளித்து கொண்டி-ருந்தார்.அப்போது, அருகில் இருந்த குழந்தை ஹரீஷ், திடீரென காண-வில்லை. பதறிய பெற்றோர், தண்ணீரில் மூழ்கி குழந்தையை தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. தகவலறிந்து வந்த வேலாயு-தம்பாளையம் தீயணைப்புத்துறையினர், கடந்த மூன்று நாட்க-ளாக குழந்தையை தேடி வருகின்றனர். ஆனால், இன்னும் கிடைக்கவில்லை. ஜேடர்பாளையம் போலீசார் விசாரித்து வரு-கின்றனர். குளித்துக் கொண்டிருந்த குழந்தை தண்ணீரில் மாய-மான சம்பவம், அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.






      Dinamalar
      Follow us