sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

/

தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு


ADDED : அக் 08, 2024 04:23 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 57; விவசாயி. இவர் வளர்த்து வந்த பசுமாட்டை மேய்ச்சலுக்கு, நேற்று மாலை அவிழ்த்து விட்-டுள்ளார்.

மேய்ச்சலுக்கு சென்ற மாடு குடிநீர் குழாய்க்கு அமைக்கப்பட்-டுள்ள, 5 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்தது. நீண்ட நேரமா-கியும் பசு மாடு வீட்டிற்கு வராததால், ராமசாமி மாட்டை தேடி சென்றார்.

அப்போது, சாலையோரம் இருந்த நீர்தொட்டியில் இருந்து மாடு கத்தும் சத்தம் கேட்டது. இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு துறை-யினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் உதவி-யுடன் பசுமாட்டை உயிருடன் மீட்டனர். மாட்டிற்கு ஆங்காங்கே காயம் ஏற்பட்டதால் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்-தனர்.






      Dinamalar
      Follow us