sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி

/

தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி

தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி

தறிகெட்டு ஓடிய டேங்கர் லாரி


ADDED : செப் 15, 2024 02:55 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: புதுச்சத்திரம், காரைக்குறிச்சி புதுாரை சேர்ந்த ராமசாமி மகன் பாலசுப்பிரமணியம், 52; டேங்கர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, மது போதையில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி டேங்கர் லாரியை ஓட்டிச்சென்றார்.

அப்போது, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாறு-மாறாக லாரியை ஓட்டிச்சென்றார். இதைக்கண்ட மக்கள் அலறிய-டித்தபடி ஓட்டமெடுத்தனர். வெண்ணந்துார் அருகே, கீரனுார் செக்போஸ்டில் சென்ற லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.மேலும், குடிபோதையில் இருந்த டிரைவர் பாலசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us