/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முனி யப்பன் கோவிலில் ஆடித் தி ரு விழா கோலா கலம்
/
முனி யப்பன் கோவிலில் ஆடித் தி ரு விழா கோலா கலம்
ADDED : ஆக 06, 2024 09:00 AM
குமா ர பா ளையம்: குமா ர பா ளையம் - சேலம் சாலை, சர வணா தியேட்டர் எதிரே முனி யப்பன் கோவில் அமைந் துள் ளது.
இங்கு, ஆண் டு தோறும் ஆடித் தி ரு விழா சிறப் பாக கொண் டா டப் படும். அதன் படி இந் தாண்டு, விநா யகர் பூஜை, கொடி யேற் றத்-துடன் திரு விழா துவங் கி யது. உலக நன்மை வேண்டி யாக வேள்வி நடத் தப் பட்-டது. பவானி சங் க மேஸ் வரர் கோவில் அர்ச் சகர் சுவா மி நாத சிவாச் சா ரியார், பவானி, பழ னி யாண் டவர் கோவில் அர்ச் சகர் ஸ்த்யோஜாத வேத சங் கர சிவாச் சா ரியார் நடத் தினர். கோவிலில் உள்ள ராஜ க ண பதி, முனி யப்ப சுவாமி, கருப் பண்ண சுவாமி, கன் னிமார் சுவா மி க ளுக்கு பவானி சங் க மேஸ் வரர் கோவில் முக் கூ ட லி லி ருந்து மேள தாளம் முழங்க புனி தநீர் எடுத்து வந்து, சிறப்பு அபி ஷேகம், அலங் காரம், ஆரா தனை நடத் தப் பட் டது. பக் தர் க ளுக்கு பிர சாதம், அன் ன தானம் வழங் கப் பட் டது. ஏற் பா டு களை விழாக் கு ழு வினர் செய் தி ருந் தனர்.