sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆனி திருமஞ்சனம் நடராஜருக்கு அபிஷேகம்

/

ஆனி திருமஞ்சனம் நடராஜருக்கு அபிஷேகம்

ஆனி திருமஞ்சனம் நடராஜருக்கு அபிஷேகம்

ஆனி திருமஞ்சனம் நடராஜருக்கு அபிஷேகம்


ADDED : ஜூலை 03, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் தேவாரம், திருவாசகம் ஓதலுடன், நேற்று காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு மஹா அபிஷேகம் நடந்தது.

நிகழ்ச்சியில், நால்வர் பெருமக்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், அப்பூதியடிகள் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு மகேஸ்வர பூஜை உடன் அன்னம் பாலிப்பும் நடந்தது. ப.வேலுார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அடியார் பெருமக்களும், சிவனடியார்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மட

நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us