sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தலைமறைவு குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது

/

தலைமறைவு குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது

தலைமறைவு குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது

தலைமறைவு குற்றவாளி 9 ஆண்டுக்கு பின் கைது


ADDED : டிச 03, 2024 07:25 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 50; தொழிலதிபர். கடந்த, 2015ல்

படுகொலை செய்யப்பட்டார். பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,

ஜெகநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய, 8 பேரை கைது செய்தனர். கடந்த, 2

மாதங்க-ளுக்கு முன் இந்த கொலை வழக்கில் தொடர்புடை மேலும் ஒரு-வரை கைது

செய்தனர். இந்நிலையில், 9 ஆண்டாக தலைமறை-வாக இருந்த

திருநெல்வேலியை சேர்ந்த ஜான்பிரிட்டோ, 35, என்-பவரை, 10வது

குற்றவாளியாக, நேற்று பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us