sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

/

நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : ஜூன் 26, 2025 02:27 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல், காவேட்டிப்பட்டியில் உள்ள குறிஞ்சி பள்ளி, 25 ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, தொடர்ந்து சாதனை மாணவர்களை உருவாக்கி வருகிறது.

இதுகுறித்து, பள்ளி தாளாளர் தங்கவேல் கூறியதாவது: கடந்த, 2024--25ம் கல்வியாண்டில் நடந்த பிளஸ் 2 தேர்வில், இப்பள்ளி அறிவியல் பிரிவில் சிறப்பிடம் பிடித்துள்ளது. மாணவர்கள் சக்தி, 600க்கு, 594 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 199.5 மதிப்பெண்ணும்; ஆல்பினஸ் ரூபஸ், 591 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 199.5 மதிப்பெண்ணும், கால்நடை மருத்துவம் மற்றும் அக்ரி கட் ஆப்பில், 199.5 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

இதேபோல், மாணவன் ஜனா, 574 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 200 மதிப்பெண்ணும்; மாணவன் ஹரிணிஷ், 574 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 198 மதிப்பெண்ணும்; மாணவி நித்திலா, 566 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 198ம், கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் அக்ரி கட் ஆப்பில், 197 மதிப்பெண்ணும்; மாணவன் விஸ்வா கார்த்திக், 560 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 198ம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us