/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் சக்சஸ் பாயின்ட் நிறுவனத்தில் லண்டன் பல்கலைக்கு மாணவர் சேர்க்கை

ADDED : மார் 12, 2024 04:28 AM
நாமக்கல்: நாமக்கல் சக்சஸ் பாயின்ட் ஓவர்ஸ் எஜூகேஷன் நிறுவனம் மற்றும் லண்டன் ரேவஸ்போன் பல்கலை சார்பில், உடனடி மாணவ, மாணவியர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தொடர்ந்து, லண்டன் ரேவஸ்போன் பல்கலை சார்பில், மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, லண்டன் பல்கலையின் சிறப்புகள், பாடப்பிரிவுகள், வேலைவாய்ப்பு குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கப்பட்டது. நாமக்கல், சக்சஸ் பாயின்ட் ஓவர்சீஸ் நிறுவன தலைவர் ராஜதுரை துரைசாமி, தலைமை நிர்வாக அதிகாரி வளர்மதி ராஜதுரை, லண்டன் பல்கலை வாடிக்கையாளர் சேவை அலுவலர் காளன்லோபோ உள்பட பலர் பங்கேற்றனர்.