sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கசிவு நீர் குட்டை அமைக்க வேளாண்துறை யோசனை

/

கசிவு நீர் குட்டை அமைக்க வேளாண்துறை யோசனை

கசிவு நீர் குட்டை அமைக்க வேளாண்துறை யோசனை

கசிவு நீர் குட்டை அமைக்க வேளாண்துறை யோசனை


ADDED : செப் 28, 2024 04:03 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: 'விவசாயிகள் கசிவுநீர் குட்டை அமைக்க வேண்டும்' என நாமகி-ரிப்பேட்டை வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குளிப்பு:விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு அருகே, கசிவு நீர் குட்டை-களை அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீர் விளைநிலங்-களில் இருந்து வெளியேறி, ஓடையின் மூலம் ஓடும் அதிகப்படி-யான நீரை சேமிக்க ஓடையின் குறுக்கே நீர்த்தேக்க கசிவு நீர் குட்-டைகள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படுவதால குட்டையின் கீழ்ப்புறத்தில், 900 மீட்டர் ஆழத்திற்குள் அமைந்-துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊற்று அதிகரிப்பதுடன், சுற்-றிலும் வயல்களில் உள்ள மண்ணின் ஈரமும் பாதுகாக்கப்படுகி-றது. இந்த குட்டைகளின் மூலம் கிணறுகளின் பாசனப்பரப்பு அதிகப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us