/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.தி.மு.க., நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூலை 07, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்,: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி, அ.தி.மு.க., கிளைச்செயலாளர் குப்புசாமி மற்றும் ஒன்றிய கொங்கு இளைஞரணி பொறுப்பாளர் அருள் ஆகியோர் தலை-மையில், 30 பேர் மாற்று கட்சிகளிருந்து விலகி, எம்.பி., ராஜேஸ்-குமார் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.
அணைத்து உறுப்பினர்களுக்கும், எம்.பி., ராஜேஸ்குமார் சால்வை அணி-வித்து புத்தகங்கள் வழங்கி வரவேற்றார். நாமகிரிப்பேட்டை ஒன்-றிய செயலாளர் ராமசுவாமி, கிளை செயலாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.