/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : பிப் 10, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார்.
இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ, மாணவியர், இந்த கல்லுாரியில் பயின்ற போது நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்தி மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் பத்மாவதி, பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் ஞானதீபன், சிவகுமார் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.