sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முன்னாள் மாணவர் சந்திப்பு

/

முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு


ADDED : டிச 30, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலை பள்ளியில், 1981 முதல், 1988 வரை படித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரி-யர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி கலையரங்கில் நடந்தது.

விழாவில், தங்களுக்கு கல்வி கற்றுக்-கொடுத்த ஆசிரியர்களை, முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். 37 ஆண்டுகளுக்கு பின் இந்த சந்திப்பு நடந்ததால், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்-தனர். ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்கள் செல்வராஜூ, கோவிந்தராஜ் ஆகியோர் செய்தி-ருந்தனர்.






      Dinamalar
      Follow us