sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டாக்ஸி டிரைவர்கள் இடையே வாக்குவாதம்

/

டாக்ஸி டிரைவர்கள் இடையே வாக்குவாதம்

டாக்ஸி டிரைவர்கள் இடையே வாக்குவாதம்

டாக்ஸி டிரைவர்கள் இடையே வாக்குவாதம்


ADDED : ஜூலை 11, 2024 12:41 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் கால் டாக்ஸியில் ஆட்களை ஏற்றுவ-தற்கு, உள்ளூர் வாடகை டாக்ஸி டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்-ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் வாடகை கார் டிரைவர் சரவணன் கூறியதாவது: கால் டாக்ஸி டிரைவர்கள், பள்ளிப்பாளையம் பகு-திக்கு வந்து ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர்.

இதனால் பள்ளிப்பா-ளையம் சுற்று வட்டாரத்தில் வாடகை கார் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கால் டாக்ஸி டிரைவர்கள், பள்ளிப்பா-ளையம் பகுதியில் ஆட்களை ஏற்றக்கூடாது என, ஏற்கனவே டிரைவர் சங்கம் சார்பில், போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்-நிலையில், நேற்றுமுன்தினம் மாலை, கால் டாக்ஸி ஒன்று, பள்-ளிப்பாளையம் பகுதிக்கு வந்து ஆட்களை ஏற்றிச் சென்றுள்ளது. இதையறிந்த நாங்கள் ஆட்களை ஏற்றக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தோம். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசிலும் புகா-ரளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us