sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.2 லட்சம் புயல் நிவாரணம் அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் வழங்கல்

/

ரூ.2 லட்சம் புயல் நிவாரணம் அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் வழங்கல்

ரூ.2 லட்சம் புயல் நிவாரணம் அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் வழங்கல்

ரூ.2 லட்சம் புயல் நிவாரணம் அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் வழங்கல்


ADDED : டிச 05, 2024 07:20 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: '-பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, பொன்-னேரி அசோக் கன்ஸ்ட்ரக் ஷன் சார்பில், 2 லட்சம்

ரூபாய் வழங்-கப்பட்டது.வங்க கடலில் உருவான, 'பெஞ்சல்' புயலால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட

மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள்

நன்கொடையாளர்க-ளிடம் இருந்து பெறப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் பாதிக்கப்-பட்ட மக்களுக்கு லாரிகள்

மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகி-றது. அதன்படி, நாமக்கல் பொன்னேரியில் உள்ள, 'அசோக் கன்ஸ்ட்-ரக்சன்' மற்றும் 'அசோக் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ்'

சார்பில், நிர்வாக இயக்குனர் அசோக்குமார், கலெக்டர் உமாவிடம், 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை

வழங்கினார்.






      Dinamalar
      Follow us