sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முன்னாள் மாணவி பலாத்காரம் உதவி பேராசிரியருக்கு சிறை

/

முன்னாள் மாணவி பலாத்காரம் உதவி பேராசிரியருக்கு சிறை

முன்னாள் மாணவி பலாத்காரம் உதவி பேராசிரியருக்கு சிறை

முன்னாள் மாணவி பலாத்காரம் உதவி பேராசிரியருக்கு சிறை


ADDED : செப் 24, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அரசு கல்லுாரி முன்னாள் மாணவியை பாலியல் பலாத்-காரம் செய்த வழக்கில், உதவி பேராசிரியரை, அக்., 7 வரை சிறை-யிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.மதுரை, மேலுாரை சேர்ந்தவர் பிரதாப், 44; நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் உதவி பேராசிரியர். இதே கல்-லுாரியில் படித்த, 22 வயது மாணவி ஒருவர், உதவி பேராசிரியர் பிரதாப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, நேற்று முன்-தினம், நாமக்கல் போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி, நேற்று உதவி பேராசிரியர் பிரதாப்பை கைது செய்தனர்.

பின், நாமக்கல் எஸ்.சி.எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில், பிரதாப்பை ஆஜர்படுத்தினர். நீதிபதி சாந்தி, அக்., 7- வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us