ADDED : நவ 09, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
நாமக்கல், நவ. 9-
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த கனகேஸ்வரி, எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து, ஈரோடு, பவானி, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில், டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய சண்முகம், தலைமையக ஏ.டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.