தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பள்ளி வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி

பள்ளி வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி

பள்ளி வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி


ADDED : செப் 25, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:குமாரபாளையம் கே.ஓ.என்., தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், 38; இவரும், இவரது நண்பர் பழனிச்சாமி, 39, ஆகிய இருவரும், கே.ஓ.என்., தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே, 'ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில் சென்றனர்.

பழனிசாமி டூவீலரை ஓட்டினார். அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது தங்கராஜ் தலை மீது பள்ளி வாகனம் ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி தங்கராஜ் உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us