ADDED : செப் 21, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், பெருமாகவுண்டம்பாளையம் பஞ்.,க்குட்பட்ட செல்லியம்பாளையத்தில், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பொது நுாலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, பூமி பூஜை செய்து கட்-டுமான பணியை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம-சாமி,
சீராப்பள்ளி டவுன் பஞ்., துணைத்தலைவர் செல்வரஜூ, பி.டி.ஓ.,க்கள் கஜேந்திர பூபதி, சரவணன், பொறியாளர் நைனாம-லைராஜ்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.