sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பா.ஜ., கட்சி ஆண்டு விழா: கொடியேற்றி கொண்டாட்டம்

/

பா.ஜ., கட்சி ஆண்டு விழா: கொடியேற்றி கொண்டாட்டம்

பா.ஜ., கட்சி ஆண்டு விழா: கொடியேற்றி கொண்டாட்டம்

பா.ஜ., கட்சி ஆண்டு விழா: கொடியேற்றி கொண்டாட்டம்


ADDED : ஏப் 07, 2025 01:58 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: பா.ஜ., கட்சியின் துவக்க ஆண்டு விழா, ஸ்தாபன தின விழா-வாக கட்சி நிர்வாகிகள், நேற்று கொண்டாடினர். ராசிபுரம் பகு-தியில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கட்சி கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கினார். மண்டல தலைவர் வேலு உள்-பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நாமகிரிப்பேட்டையில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்பகுதியில் கட்சி கொடியை ஏற்றியதுடன், அண்ணா வாரச்சந்தையில் பொது மருத்துவ முகாமை ராமலிங்கம் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் சரவணன், மாநில நிர்-வாகிகள் கார்த்தீஸ்வரன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில், 120க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்-றனர்.

கார்கூடல்பட்டி, மெட்டாலா, மங்களபுரம் உள்ளிட்ட பகுதி-களில், மத்திய அரசின் நலத்திட்டத்துறை மாநில துணைத்த-லைவர் லேகேந்திரன் தலைமையில் கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us