/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இசைவாணியை' கைது செய்யக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ., மனு
/
இசைவாணியை' கைது செய்யக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ., மனு
இசைவாணியை' கைது செய்யக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ., மனு
இசைவாணியை' கைது செய்யக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ., மனு
ADDED : நவ 28, 2024 01:18 AM
இசைவாணியை' கைது செய்யக்கோரி
எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ., மனு
நாமக்கல், நவ. 28-
நாமக்கல் கிழக்கு
மாவட்ட பா.ஜ., ஆன்மிகம்
மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில், மாவட்ட பொதுச்செயலா ளர் முத்துக்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் பிரதீஸ், மாவட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர், நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், 'கானா பாடல்களை பாடி வரும் இசைவாணி என்பவர், ஹிந்துக்கள் வணங்கும் சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தும் வகையில், தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அவதுாறாக பாடி வெளியிட்டுள்ளார். இந்த செயல், மதநல்லிணக்கத்திற்கு எதிராகவும், ஐயப்ப பக்தர்களை வேதனைக்குள்ளாக்கியும், கலவரத்தை துாண்டும் வகையிலும் உள்ளது. இதனால், கானா பாடகி இசைவாணி மீது வழக்குப்பதிந்து, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.