/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ம.நீ.ம., சார்பில் பூத் உறுப்பினர் சேர்க்கை
/
ம.நீ.ம., சார்பில் பூத் உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஏப் 24, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:
மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் உத்தரவுப்படி, மாநில துணைத்தலைவர் தங்கவேல் வழிகாட்டுதலில், பூத் கமிட்டி அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. அதன்படி,
குமாரபாளையம் பகுதிக்குட்பட்ட, 2, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 30 ஆகிய வார்டுகளில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, நகர அமைப்பாளர் உஷா ஆகியோர் தலைமையில், பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

