sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காலை உணவு திட்டம்; அமைச்சர் துவக்கி வைப்பு

/

காலை உணவு திட்டம்; அமைச்சர் துவக்கி வைப்பு

காலை உணவு திட்டம்; அமைச்சர் துவக்கி வைப்பு

காலை உணவு திட்டம்; அமைச்சர் துவக்கி வைப்பு


ADDED : ஜூலை 16, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட தேங்கல்பாளையம் பகு-தியில் இயங்கி வரும் காந்தி கல்வி நிலைய உயர்நிலை பள்-ளியில், 'காலை உணவு திட்டம்' தொடக்க விழா, நேற்று நடந்தது.

இதில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், குழந்தைகளுடன் உணவு அருந்தினார். மேலும், மாணவ, மாணவியருக்கு பேனா, பென்சில்களை வழங்கினார். கலெக்டர் உமா, மாவட்ட ஊராட்-சிக்குழு உறுப்பினர் துரைசாமி, வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றி-யக்குழு உறுப்பினர் துரைசாமி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்ரி, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us