sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பி.எஸ்.என்.எல்., டவர்: மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

பி.எஸ்.என்.எல்., டவர்: மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., டவர்: மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., டவர்: மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 18, 2024 02:07 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, ஊனந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய-வரகூர், சின்னவரகூர், கீரைக்காடு, குட்டைக்காடு, புதுவலவு, பெரிய செக்கடி, சின்ன செக்கடி, கொளக்கமேடு உள்ளிட்ட பகுதி-களில், 1,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வரு-கின்றனர். அப்பகுதியில் மொபைல் போன் டவர் சிக்னல் கிடைக்-காமல் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மா.கம்யூ., மற்றும் ஊர் பொதுமக்களின் பல கட்ட போராட்-டத்தின் விளைவாக, பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு நிறு-வனம், பலகோடி ரூபாய் செலவில், 2 செல்போன் டவர்களை, பெரிய வரகூர் மற்றும் கொளக்கமேடு பகுதிகளில் பல மாதங்க-ளுக்கு முன் அமைத்தது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வர-வில்லை. இதை கண்டித்து, மா.கம்யூ., மற்றும் ஊர் பொது-மக்கள் சார்பில், நேற்று காலை பெரியவரகூர் ரேஷன் கடை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 50க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us