தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பள்ளி பஸ் மீட்பு

பள்ளி பஸ் மீட்பு

பள்ளி பஸ் மீட்பு


ADDED : அக் 25, 2024 08:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 08:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, கலங்கானி மேம்பா-லத்தின் அடியில், 20க்கும் மேற்பட்ட கிராமங்க-ளுக்கு செல்லும் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மழை நீர் தேங்கி நின்றது.

சில தினங்-களுக்கு முன்பு, இந்த இடத்தில் மழை நீர் தேங்கா-தவாறு மண் கொட்டப்பட்ட நிலையில், இந்த மண்ணில் நேற்று தனியார் பள்ளி பஸ் சிக்கியது. இதையடுத்து டிராக்டர் மூலம் பள்ளி பஸ்சை அப்-பகுதி மக்கள் மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us