ADDED : செப் 23, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: புரட்டாசி விரதம் தொடங்கியதால், நாமக்கல் நரசிம்மர் கோவில், அரங்கநாதர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், மலைக்-கோட்டையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும், உழவர் சந்தையில் வழக்கத்தை விட காய்கறிகள் விற்பனை அதிகரித்தது. நகர் பகு-தியில் செயல்படும் இறைச்சிக்கடைகளில் மக்கள் நடமாட்ட-மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.