sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கார் மோதி விபத்து: கட்டட மேஸ்திரி பலி

/

கார் மோதி விபத்து: கட்டட மேஸ்திரி பலி

கார் மோதி விபத்து: கட்டட மேஸ்திரி பலி

கார் மோதி விபத்து: கட்டட மேஸ்திரி பலி


ADDED : ஏப் 13, 2025 04:12 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி அலெக்சாண்டர் மகன் விக்னேஷ், 22; கல்லுாரி மாணவர். இவர், இரு தினங்களுக்கு முன் காரில், சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அதேசமயம், கூனவேலம்பட்டியை சேர்ந்த கட்டட மேஸ்திரி வேல்முருகன், 39, டூவீலரில், ராசிபுரத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலம் தாண்டி சென்றுகொண்டி-ருந்தபோது, வேல்முருகன் டூவீலர் மீது விக்னேஷ் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.

படுகாயமடைந்த வேல்முருகனை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்து-வமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வேல்முருகன் பலி-யானார். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us