ADDED : மார் 11, 2026 08:38 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்:நல்லாம்பாளையத்தில் கார்மென்ட்ஸ்க்கு லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராசிபுரம்
அடுத்த குருசாமிபாளையத்தில் இருந்து, ஈரோட்டிற்கு நேற்று மதியம்
2:00 மணியளவில் கார்மென்ட்ஸ் பீஸ்களை ஏற்-றிக்கொண்டு, அசோக் லைலேண்ட்
சரக்கு வாகனம் சென்றது. எலச்சிபாளையம் அருகே, நல்லாம்பாளையம் பஸ்
நிறுத்தம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில்
கவிழ்ந்தது. வாகனத்தின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கி-யது.
மல்லசமுத்திரத்தை சேர்ந்த சதீஷ், 25, என்பவர் ஓட்டி வந்தார்.
அவருக்கு காயம் ஏற்படவில்லை.
