sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவள்ளி அறுவடை தீவிரம்

/

மரவள்ளி அறுவடை தீவிரம்

மரவள்ளி அறுவடை தீவிரம்

மரவள்ளி அறுவடை தீவிரம்


ADDED : ஜன 21, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியனில் மானாவாரியாகவும், பாசன முறை-யிலும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். பொங்கல் பண்டி-கையை ஒட்டி, கடந்த, 10 நாட்களுக்கு முன் கிழங்கு மில்களில் அரவை நிறுத்தப்பட்டது.

இதனால், விவசாயிகளும் கிழங்கு அறுவடையை நிறுத்தி வைத்-திருந்தனர். பண்டிகை முடிந்து, நேற்று அனைத்து மில்களிலும் அரவை தொடங்கியது. இதையடுத்து, விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள மரவள்ளி கிழங்கை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்-றனர்.

மரவள்ளி கிழங்கு பாயின்ட்டுக்கு, 260 முதல், 270 வரை கிடைக்-கிறது. சராசரியாக ஒரு மூட்டை கிழங்குக்கு செலவுபோக, 450 ரூபாயில் இருந்து, 500 ரூபாய் வரை கிடைக்கும். பண்டிகை முடிந்தால் விலை, 550 ரூபாய் வரை

கிடைக்கும் என, எதிர்-பார்த்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், நீண்ட நாட்கள் கிழங்கை அறுவடை செய்யாமல் வைத்திருக்க முடியாது என்பதால் சுறுசுறுப்பாக அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us