/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொட்டுநீர் பாசனம் அமைக்க இயந்திரம் மூலம் குழி பறிப்பு
/
சொட்டுநீர் பாசனம் அமைக்க இயந்திரம் மூலம் குழி பறிப்பு
சொட்டுநீர் பாசனம் அமைக்க இயந்திரம் மூலம் குழி பறிப்பு
சொட்டுநீர் பாசனம் அமைக்க இயந்திரம் மூலம் குழி பறிப்பு
ADDED : பிப் 16, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் பகுதி யில் விவசாயிகள் பெரும்பாலும் தோட்-டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சொட்டுநீர் பாசன முறையை பயன்ப-டுத்தி வருகின்றனர். ஆனால், சொட்டுநீர் பாசனம் அமைக்க முன்-னதாக பைப் லைன் பதிக்க பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி வந்தனர்.
இதனால் வயல்களில் மண் இறுகும் நிலை இருந்தது. இந்நி-லையில், நவீன டிராக்டரை பயன்படுத்தி, வயல்களில் சொட்டுநீர் பாசன குழாய்களை பதித்து வருகின்றனர். இவ்வாறு நவீன டிராக்-டரை பயன்படுத்துவதால், நேரம், ஆட்கூலி செலவு, விவசாய நிலம் பாதிப்பில் இருந்து தப்புவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.