/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மடாலயத்தில் சதுர்த்தி பூஜை அடியார்களுக்கு அழைப்பு
/
மடாலயத்தில் சதுர்த்தி பூஜை அடியார்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 23, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்;மாசி மாத சதுர்த்தி நட்சத்திரத்தையொட்டி, ப.வேலுார், திருஞானசம்பந்தர் மடாலயத்தில், இன்று காலை, 8:00 முதல், மதியம், 12:00 மணி வரை சிவகாம சுந்தரி, நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதியம், 1:00 மணிக்கு மகேஸ்வர பூஜை நடக்கிறது. அனைத்து அடியார் பெருமக்களும், பக்தர்களும் இன்று நடக்கும் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டு, நால்வர் பெருமானின் அருளை பெறுமாறு, திருஞானசம்பந்தர் மடாலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.