sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

/

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 25, 2026 06:40 AM

Google News

ADDED : பிப் 25, 2026 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில் உயர்த்தப்பட்ட எப்.சி., இன்சூரன்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆனந்தன், எலச்சிபாளையம் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், 15 ஆண்டு கால வாகனங்கள் கண்டம் செய்தால், அரசே வங்கி மூலம் புதிய வாகனம் வழங்க வேண்டும். ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும். எப்.சி.,க்கு வாகனம் செல்லும்போது ஸ்டிக்கர் என்ற பெயரால் பணம் பறிக்காதே, சுங்கச்சாவடி கொள்ளைக்கு முடிவுகட்டு, பெட்ரோல், டீசல், காஸ் விலையை கட்டுப்படுத்து, புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமுல்படுத்தாதே என, வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட செயலாளர் வேலுசாமி, தலைவர் அசோகன், சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.






      Dinamalar
      Follow us