sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பத்தாம் வகுப்பு தேர்வு: 283 பேர் 'ஆப்சென்ட்'

/

பத்தாம் வகுப்பு தேர்வு: 283 பேர் 'ஆப்சென்ட்'

பத்தாம் வகுப்பு தேர்வு: 283 பேர் 'ஆப்சென்ட்'

பத்தாம் வகுப்பு தேர்வு: 283 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 29, 2025 07:19 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதற்காக, மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி என, மொத்தம், 92 தேர்வு மையங்கள் ஏற்-படுத்தப்பட்டிருந்தன.

முதன்மை கண்காணிப்பாளர், 94 பேர், கூடுதல் முதன்மை கண்-காணிப்பாளர், 2 பேர், கூடுதல் துறை அலுவலர்கள், 2 பேர், பறக்-கும்படை உறுப்பினர்கள், 170 பேர், வழித்தட அலுவலர்கள், 24 பேர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 3 பேர், அறை கண்காணிப்பாளர்கள், 1,690 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

எலச்சிப்பாளையம் தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேர்வை, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்-றனர். நேற்று நடந்த தேர்வில், மாவட்டம் முழுவதும், 18,938 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 283 தேர்வர்கள் கலந்துகொள்-ளவில்லை.






      Dinamalar
      Follow us