sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துாய்மை விழிப்புணர்வு பேரணி

/

துாய்மை விழிப்புணர்வு பேரணி

துாய்மை விழிப்புணர்வு பேரணி

துாய்மை விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 20, 2024 03:18 AM

Google News

ADDED : செப் 20, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அதன் அலுவலகத்தில் துாய்மை முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, கொடிய-சைத்து தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட பேரணி, சேலம் கிழக்கு ரயில்வே காலனி சாலை வழியே ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. அங்கிருந்த பயணியரிடம் ரயில்வே வளாகம், ரயில்களில் துாய்மையின் தரத்தை பராமரிப்-பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்டஅலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us