sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.25,000 அபராதம்

/

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.25,000 அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.25,000 அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.25,000 அபராதம்


ADDED : செப் 28, 2024 04:04 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில், ஐந்து டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதுடன், 25,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்-டது.

நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே, கந்து முத்துசாமி தெருவில் உள்ள ஒரு கிடங்கில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாநக-ராட்சி கமிஷனர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. சம்பந்தப்-பட்ட இடத்தில் ஆய்வு செய்தபோது, 5 டன் பிளாஸ்டிக் பை, தட்டு, டம்ளர் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. அவற்றை, 2 லாரிகளில் ஏற்றிச் சென்று குப்பைக் கிடங்கில் வைத்து அழிக்க உத்தரவிட்டார்.மேலும், சம்பந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளர் மனோஜ்குமார், 37, என்பவரிடம், 25,000 ரூபாய் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிட்டார். ஆய்வின்-போது, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, மேற்பார்வையாளர் செல்-வகுமார் உள்ளிட்ட பணியாளர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us