sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆர்.ஜி.எஸ்.டி.,யில் அனுப்பும் பணம் வங்கிகளுக்கு செல்லாததால் குழப்பம்

/

ஆர்.ஜி.எஸ்.டி.,யில் அனுப்பும் பணம் வங்கிகளுக்கு செல்லாததால் குழப்பம்

ஆர்.ஜி.எஸ்.டி.,யில் அனுப்பும் பணம் வங்கிகளுக்கு செல்லாததால் குழப்பம்

ஆர்.ஜி.எஸ்.டி.,யில் அனுப்பும் பணம் வங்கிகளுக்கு செல்லாததால் குழப்பம்


ADDED : ஜன 21, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம், கடந்த, 5ல் முடிவடைந்தது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 233 பஞ்சாயத்துகளில், நிலுவை தொகை உள்ளிட்ட பில் தொகைகளை, பஞ்., செயலாளர்கள், ஆர்.ஜி.எஸ்.டி., மூலம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 1 முதல், பில் தொகை அனுப்பினால், வங்கி கணக்கில் இருந்து சென்று விடுகி-றது. ஆனால், பில் கொடுத்தவர்களின் வங்கி கணக்கிற்கு செல்வ-தில்லை என, புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, நாமக்கல் நகராட்சியுடன், கடந்த மாதம், 12 பஞ்.,கள் இணைக்கப்பட்டன. இந்த பஞ்சாயத்தில் உள்ள பழைய வரவு, செலவு கணக்குகள், கட்ட வேண்டிய பில் தொகைகளை, அந்-தந்த பஞ்., செயலாளர்கள், நடந்த

பணிகளுக்கும், நடக்கும் பணி-களுக்கும் வழங்கி வருகின்றனர்.ஆனால், பில் தொகை வங்கி கணக்கில் இருந்து அனுப்பும்-போது, ஒரு சில வங்கிகளுக்கு பணம் செல்வதில்லை எனவும், இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் கேட்டால், 'பில் சென்று விடும்' எனவும் பதிலளிக்கின்றனர்.

ஆனால், பலர் பணம் வர-வில்லை எனக்கூறி பஞ்., அலுவலகங்களுக்கு வருவதாக, பஞ்., செயலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us