தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

காங்., கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 29, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்; எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக, வாக்காளர்களின் பெயர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, உரிய விளக்-கமும், முழுமையான வெளிப்படைத்தன்மையும் கோரி, கிழக்கு, மேற்கு மாவட்ட காங்., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலு-வலகம் முன் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், தேர்தல் பார்வையாளர் செந்-தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், வாய், காதுகள் மற்றும் கண்களை கருப்பு துணியால் மூடி, 'எஸ்.ஐ.ஆர்., முறைகேடு தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர் பதவி விலக வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us