sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாடு

/

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாடு

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாடு

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாடு


ADDED : ஜூலை 22, 2024 08:20 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம் ; தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க, நகர ஒன்றிய மாநாடு குமாரபாளையத்தில் நடந்-தது.

நிர்வாகி சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். வீடு இல்லாத கூலித்தொழிலாளர்களுக்கு, வீட்-டுமனை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, நகர தலைவராக அசோகன், நகர செயலராக பாலகிருஷ்ணன், துணைத்தலைவ-ராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us