/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.22 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
/
ரூ.22 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
ADDED : ஜன 28, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் ஆர்.சி.எம்.எஸ்.,சில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
இதில் ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 7,059 ரூபாய், அதிகபட்சம், 8,260 ரூபாய்; டி.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 9,269 ரூபாய், அதிகபட்சம், 10,312 ரூபாய், கொட்டு ரகம், குறைந்தபட்சம், 4,690 ரூபாய், அதிகபட்சம், 5,400 ரூபாய் என, 902 மூட்டை பருத்தி, 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.