sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வணிக வளாகம் கட்ட தினசரி மார்க்கெட் அகற்றம்

/

வணிக வளாகம் கட்ட தினசரி மார்க்கெட் அகற்றம்

வணிக வளாகம் கட்ட தினசரி மார்க்கெட் அகற்றம்

வணிக வளாகம் கட்ட தினசரி மார்க்கெட் அகற்றம்


ADDED : நவ 25, 2024 03:15 AM

Google News

ADDED : நவ 25, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில் அமைந்துள்ள பழைய தினசரி மார்க்-கெட்டை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டுவதற்கான நடவ-டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம், 22ல் நாமக்கல் வந்த முதல்வர் ஸ்டாலின், இப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். தற்-போது பணிகள் தொடங்கி உள்ளன.

முதல்கட்டமாக நேற்று, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தினசரி மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி நடந்தது. இப்-பணி முடிந்ததும் கட்டுமான பணி தொடங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us