sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேதமடைந்துள்ள பஞ்., ஆபீஸ்

/

சேதமடைந்துள்ள பஞ்., ஆபீஸ்

சேதமடைந்துள்ள பஞ்., ஆபீஸ்

சேதமடைந்துள்ள பஞ்., ஆபீஸ்


ADDED : நவ 10, 2024 03:22 AM

Google News

ADDED : நவ 10, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, ஆலாம்பட்டி பஞ்., அலுவலக கட்-டடம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.

இதனால், ஊராட்சி மன்ற அலுவலக நுாலக கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்-பட்டு, கடந்த, மூன்றாண்டுகளுக்கு மேலாக அங்கு இயங்கி வரு-கிறது. இந்நிலையில், சேதமடைந்த பஞ்., அலுவலகத்துக்கு பதி-லாக புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், நடவடிக்கை எடுக்கவில்லை. தற்-போது, அலுவலகம் செயல்படும் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், புதிய அலுவலகம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us