sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குண்டுமல்லி வரத்து சரிவு; கிலோ ரூ.350க்கு விற்பனை

/

குண்டுமல்லி வரத்து சரிவு; கிலோ ரூ.350க்கு விற்பனை

குண்டுமல்லி வரத்து சரிவு; கிலோ ரூ.350க்கு விற்பனை

குண்டுமல்லி வரத்து சரிவு; கிலோ ரூ.350க்கு விற்பனை


ADDED : ஜூலை 25, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில் பொட்டிரெட்டிப்பட்டி, பவித்திரம், நவ-லடிப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்-டுமல்லி பூக்கள் பயிரிட்டுள்ளனர்.

விளைந்த பூக்களை தினந்-தோறும் பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் நடக்கும் ஏலத்திற்கு கொண்டு வருகின்-றனர்.சில நாட்களாக, ஆடி மாத காற்று அதிகளவில் வீசுவதால், செடி-களில் இருக்கும் மொட்டுகள் உதிர்ந்து விடுகின்றன. இதனால், குண்டுமல்லி பூக்கள் வரத்து குறைந்ததால், நேற்று நடந்த ஏலத்தில் விலை உயர்ந்து கிலோ, 350 ரூபாய்க்கு விற்பனை செய்-யப்பட்டது.






      Dinamalar
      Follow us