sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வனப்பகுதியில் அழுகிய ஆண் சடலம் மீட்பு

/

வனப்பகுதியில் அழுகிய ஆண் சடலம் மீட்பு

வனப்பகுதியில் அழுகிய ஆண் சடலம் மீட்பு

வனப்பகுதியில் அழுகிய ஆண் சடலம் மீட்பு


ADDED : ஜூலை 07, 2025 04:34 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி அடுத்த மாவாறு வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள், துர்நாற்றம் வீசுவ-தாக ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைய-டுத்து போலீசார் மாவாறு வனப்பகுதிக்கு சென்று சோதனையிட்-டனர். அங்கு ஒரு மரத்தில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் துாக்கில் தொங்கி கொண்டிருந்தது.

ஆயில்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவம-னைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசார-ணையில், தம்மம்பட்டியை சேர்ந்த இருளப்பன் மகன் ஆறு-முகம், 60, கடந்த மாதம், 14ம் தேதி முதல் காணவில்லை என்றும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் வனப்பகு-திக்கு வந்து துாக்கில் தொங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us