ADDED : ஆக 07, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ஜாதிய எதிர்ப்பு ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் இயக்க கோரியும், 'நீட்' மசோதாவை ரத்து செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சி சார்பில், நேற்று ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
காலை, 10:00 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராவணன் தலை மை வகித்தார். தலைவர் ஜக்கையன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.